ஆசமச்சான் மீசவச்ச சிங்கம்

என்னை வாரி அணைத்துக்கொள் தங்கம்
தேன் வற்றாது இனி உன் அங்கம்
இதில் யாருக்கும் இல்லையடி பங்கம்
உன் ஆசமச்சான் மீசவச்ச சிங்கம்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (28-Aug-18, 11:33 am)
பார்வை : 71

மேலே