அவள் அழகின் உச்சம்

கண்ணில் கலந்தாள் கனவினில் மிதந்தாள்
எண்ணம் யாவும் இனிக்கும் வண்ணம்
என்னில் செய்தாள் அன்பின் இழையை
அழகாய் எடுத்து என் நெஞ்சில் நெய்தாள்
தினமும் எந்தன் நினைவினைக் கொய்தாள்


அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (28-Aug-18, 1:06 pm)
Tanglish : aval azhakin echam
பார்வை : 1184

மேலே