ராகமான பாவை
* வெண்பா தொடுத்தேனடி உன்னழகைப்பாட
வெண்பாவையே அப்பாவை வாசிக்க நான்
அது தந்ததே செப்பலோசை அது
நான் பாட மோஹன மானதே
( * கவின் சாரலன் கவிதையின் தாக்கம்
தந்த கவிதை இது)