ஓட்டம்

வெயிலாய்த் தாக்கிடும்
மரத்தின் ஆவி,
வெட்டியவன் ஓடுகிறான்
நிழலைத் தேடி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (30-Aug-18, 6:51 am)
பார்வை : 90

மேலே