ஆசை மலரை கையிலேந்தி

பச்சை புல்லின் மீதினிலே
```பாங்கை நீயும் பவனிவர
அக்கம் பக்கம் காணும் முன்னே
```ஆண் நானும் தலை குனிந்து
ஆசை மலரை கையிலேந்தி
```ஆனந்த வரமதை நான் கேட்டேன்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (30-Aug-18, 4:16 pm)
பார்வை : 118

மேலே