இது பொம்மையா இல்லை பெண்மையா

இது கடையில் வைத்த
கண்ணாடி பொம்மையா ?
இல்லை
அழகின் அட்சரங்கள்
கூற நடமாடும்
உயிர்கொண்டபெண்மையா ?

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (30-Aug-18, 2:51 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 144

மேலே