சிக்கல்

மனக்கணக்கு பிழையாச்சேயென்று
கல்குலேட்டரை தட்டியதால்
வேலைக்காரனுக்கு செய்கூலி
நிறைவே கிட்டியது !
அதனாலே தான் .
காலம் துணைபுரிய
நேரம் கனிய செயல் படவும்
முன் சிந்தனை வேண்டுதல் அவசியமோ !
அறிவுரை நன்றே !
பழக்க தோச சிக்கல் தடுக்கிறதே...
சோம்பேரித்தனம் !
வெளிச்சம் பட நிழல் களையும்....
சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் !
முயற்சி திருவினையாக்கும் ..
துணிந்தவனுக்கு துக்கமில்லை !
கல்குலேட்டர் தாமதமாக செயல்படாது
பெயர் அளவில் தான் லேட்டர் .....
இனியும் லேட் கூடாது ....
கண்களை திறந்தால் .......
காட்சிக்கு ஏற்ப கதை சொல்லும்
தட்டிப்பார் சிக்கல் களைய ......
உன் உயிர் மெய் கல்குலேட்டர்
உள்ளிருக்க.......

எழுதியவர் : (30-Aug-18, 5:49 pm)
Tanglish : chikkal
பார்வை : 144

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே