இல்லாமல் இருந்தால்

சூரியனே நீ உதிக்காமல் இருந்திருத்தல்
குயிலே நீ என்னை எழுப்பாமல் இருந்திருத்தல்
தென்றலே நீ வீசாமல் இருந்திருத்தல்
நான் வெளிய வராமலே இருந்தெருப்பேன்

நடக்கவில்லை - உன்னை பார்த்துவிட்டேன்
இப்பொழுது - எனக்கு

நீ பார்த்தால் தான் சூரியனே தெரிகிறது
நீ பேசினால் தான் குயிலோசை கேட்கிறது
நீ வந்தால் தான் தென்றலே வீசுகிறது

எழுதியவர் : devikutty (30-Aug-18, 6:06 pm)
Tanglish : illamal irundaal
பார்வை : 65

மேலே