வரம் கொடுத்தாள்

அவள் கண் மூடி🍁
வேண்டி🍁
எனக்கு வரம்
கொடுத்தாள்
ஒரு நிமிட🍁
முக தரிசனம்🍁

எழுதியவர் : விவேக் (31-Aug-18, 10:22 pm)
சேர்த்தது : சருகுகள்
Tanglish : varam kotuththaal
பார்வை : 69

மேலே