நிலவுக்கு கண்கள் இல்லையோ

நிலவுக்கு கண்கள் இல்லை

பெண்களுக்கும் தான்

தூரத்தில் நின்று

நாம் மட்டும்

ரசித்து கொண்டிருக்க

அவள் என்றுமே

நம்மை

பார்ப்பதில்லை .........

எழுதியவர் : senthilprabhu (2-Sep-18, 2:34 pm)
பார்வை : 761

மேலே