ஏக்கங்கள்​

அவள் அன்று காட்டிய சின்ன சின்ன அன்புகள்
இன்று பெரிய பெரிய ஏக்கங்களாய் - என்
இதயத்தில் கிடந்து அழுத்துகிறது...

அந்த ஏக்கங்களை எல்லாம்
கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணீரில்
கரைத்துக் கொண்டிருக்கிறேன்...

எழுதியவர் : srk2581 (3-Sep-18, 4:59 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 466

மேலே