காதல் கண்ணதாசா

உன் குறுஞ்சிரிப்புக்கு என்னிடம் உண்டு குறுந்தொகை
உன் தமிழ்ச்சிறப்புக்கு என்னிடம் இல்லை பெருந்தொகை.
என் காதல் கண்ணதாசா.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (4-Sep-18, 12:18 pm)
பார்வை : 150

மேலே