இனியொரு உயிராய் பிறக்க ...!

தினம் ஒரு தகவல்
தந்த இதயம் ...
ஒரு கணம் உறங்கியதால்
உலகம் சுற்றும் வாலிபனாய்
ஊர்வல தேரில் ....
நிலவை ஆளும் நிம்மதியை
நாடி உயிரை மறக்கிறது
இனியொரு உயிராய்
பிறக்க ...!

எழுதியவர் : hishalee (19-Aug-11, 4:48 pm)
சேர்த்தது : hishalee
பார்வை : 279

மேலே