தீண்டாமை

தீண்டாமை ஒரு பாவசெயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
அழகாய் அச்சிடப் பட்டிருந்தது
பாட புத்தகத்தில் மட்டுமே,
மனித மனதில் அல்ல,
என்று ஒழியும் நிலைகெட்ட
மானிடர் மனதில் தீண்டாமை???

எழுதியவர் : Meenakshikannan (19-Aug-11, 4:02 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 400

மேலே