பிரிவு

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் !
பள்ளி எனும் தேன் கூட்டில் நண்பர்களாய் இணைந்தோம் !
தேன் எனும் பாடத்தை பயின்றோம் !
வாழ்கை எனும் தேடலில் பிரிந்தோம் !
எப்போது வரும் அந்த இனிய நாட்கள் ,

எழுதியவர் : ரகு.G (19-Aug-11, 3:58 pm)
சேர்த்தது : RAGHU.G
Tanglish : pirivu
பார்வை : 303

மேலே