வானவில்
நீருக்கும் நெருப்புக்கும் பிறந்தவளாம்
நிறப்பிரிகையில் வளர்ந்தவளாம்
பாருக்கும் பார்வைக்கும் சிறந்தவளாம்
அவளாம்,,
கார்மேகப் பேத்தியாம்
கடைவானில் ஒருத்தியாம்
வண்ணமேழும் விண்ணிலெழுந்து மின்னும் நிலையோ
வானவில் வானவில் தானோ!!!.....
-கல்லறை செல்வன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
