அழிவும் தெளிவும்

ஒவ்வொரு பருகல் தேநீரும்
உரித்து எடுத்து செல்கிறது
உள்ளத்தில் அவள் நினைவுகளை

எழுதியவர் : (6-Sep-18, 9:28 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 47

மேலே