என்னவள்

உருவில் மயிலின் நிகரானாள்
உடலில் தென்றல் சுகமானாள்
குரலில் அவளே குயிலானாள்
குணத்தில் குன்றைப் போலானாள்
கண்ணில் அசையும் மணியானாள்
கனவிலும் நனவிலும் அவளானாள்


அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (6-Sep-18, 1:20 pm)
Tanglish : ennaval
பார்வை : 587

சிறந்த கவிதைகள்

மேலே