கள்ளக்காதல்

கொண்டவனை கல்லால்
கொன்றபின்னும்
கலியுகம் என்று கடந்து போகும்
சமூகம்

பெற்றதனை மற்றவனுக்காய்
கொன்றபின்னும்
மனவியல் என்று மறந்துபோகும்
சமூகம்

எழுதியவர் : இளவல் (6-Sep-18, 2:24 pm)
பார்வை : 433

மேலே