உயிரே
உன்னை பார்க்கும் போது உள்ளம் பூக்கின்றது
பெண்ணே நீ பேசும்போது நெஞ்சம் பறக்கின்றது
நீ பக்கத்தில் இருக்கும் போது
நான் என்னையே மறந்திருப்பேன்
நீ அருகே இல்லாத போது
உன்னையே
நினைத்திருப்பேன்
என்னை விட்டு வெகுதூரம் நீ சென்றாய்
உறவினர் விக்ஷேம் ஒன்று
உடனே துயில் கொண்டேன் கனவிலாவது நீ வருவாய் என்று
பூக்களுக்கு வாசம் உண்டு
பூவே உன் வாசம் எப்போது
என்னோடு
ஒரு நாள் முழுக்க நின்றிருந்தேன்
கால் கடுக்க
உனை பார்க்க
நீ வந்த ஒரு
நொடி பொழுது
பூ பூத்தது
என் மனது
நட்புடன் இருந்தோமே நாம் அறிந்தோமா
நமக்குள் இது நடக்கும் என்று
உனக்காவது தெரியுமா என்னில் உன்னை கவர்ந்தது எது என்று
வீட்டில்
யுத்தம் ஒன்று நடக்கும் என்று எத்தனை நாட்கள் தவிர்ப்பது இருவரின் இதயத்தை