உன் உழைப்பு




பாறைக்குள் புதையல்

உடைத்துப்பார் தெரியும்

புதையல் பாறைக்குள் இல்லை

உனக்குள் என்று

எழுதியவர் : (19-Aug-11, 7:27 pm)
பார்வை : 638

மேலே