இரண்டற கலந்து

அன்பே!
எரிதழலாய்
பனிப் புனலாய்
உந்தன் நினைவுகள்
இரண்டற கலந்து
எந்தன் இதயம்
பறிப்பது நியாயமோ....!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (8-Sep-18, 10:10 pm)
பார்வை : 65

மேலே