விழித்துக் கொண்டே!!!

மெல்ல மெல்ல
என் இரவுகள் கரைகிறது
உன் நினைவென்னும்
போர்வைக்குள்
கண் இரண்டும்
விழித்துக் கொண்டே.....!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (8-Sep-18, 10:18 pm)
பார்வை : 69

மேலே