உன் விழி கண்டு

போ என்று இதழ் சொல்லி
வா என்று விழி சொன்னால்
வந்து விடும் என் மனம் மண்டு
இதழ் பற்றிக்கொள்ளும்
உன் விழி கண்டு.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (10-Sep-18, 4:03 pm)
Tanglish : un vayili kandu
பார்வை : 942

மேலே