தோழி

முகநூலில் உன்னை பிடித்தேனடி
முகம் காணாத போதும் ரசித்தேனடி
உன் குரல் கேட்டும் மறந்தேனடி
உன் குழந்தை மனதால் மகிழ்ந்தேனடி

செல்லமாய் எரும என்பாள்
சில நேரம் பாக்கி என்பாள்
சிணுங்கும் நேரம் அம்மு என்பாள்
சினம் கொண்ட நேரம் பரதேசி என்பாள்
எதுவாகினும் பிரிகையில் கண்ணீர் வெண்பா அவள்

மரணம் வரை உன் போல தோழியின் வருகை என் வாழ்வில் நீங்காதது

எழுதியவர் : ராஜேஷ் (10-Sep-18, 2:26 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : thozhi
பார்வை : 18543

மேலே