ஆசை பேராசை

எல்லாருக்கும் ஆசை பேராசை உண்டு.....

எனக்கும் ஒரு ஆசை பேராசை உண்டு......

நீ எனக்கு வேண்டும் என்பது என் ஆசை.....

நீ எனக்கு மட்டும் வேண்டும் என்பது என் பேராசை..

எழுதியவர் : மணிமேகநாதன் (10-Sep-18, 1:20 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
Tanglish : aasai peraasai
பார்வை : 278

மேலே