மாற்றம்

பகலெல்லாம் சேர்ந்திருந்த
பூமணம் போய்விடுகிறது,
பூக்காரிக்கு மாலையில்-
குடிகாரக் கணவன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-Sep-18, 7:15 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 101

மேலே