வாழ்க்கை
வாழ்க்கை...
விதி
எழுதப்பட்டது
திருத்தம் இல்லாமல்
இன்று
இது
நடக்கும் என்று
இயக்குனர்
தீர்மானித்த
காட்சிகள்
ஒத்திகையே
இல்லாமல்,
நேரடி
காட்சிகள்
படமாகிறது
தவறாயின் திரும்ப
எடுக்க வாய்ப்பில்லை
நடிகனாக நீ
இயக்குபவன் இறைவன்
காட்சி இங்கே வாழ்க்கை...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

உயில்...
தருமராசு த பெ முனுசாமி
07-Apr-2025

விட்டோடி நின்றேன்...
Dr.V.K.Kanniappan
07-Apr-2025
