நீ

கண்ணில் விழுந்த சிறுதூசியெனினும்
கண்ணை விட்டு பிரிப்பதற்குள் குளமாகிப்போகும்போது
என் கண்ணான உன்னை என்னில் இருந்து பிரிப்பது தகுமோ
சொல் என்னை மறந்து விடு என்று சொன்ன என் கண்ணே சொல்

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (14-Sep-18, 1:43 pm)
Tanglish : nee
பார்வை : 492

மேலே