வஞ்சம்

காலமே நீ காட்சிகளை மட்டும் உன்னுள் நிரப்பிக்கொள்கிறாய் ..
என்னுள் பாழும் நினைவுகளை நிரப்பிக்கொ(ல்)ள்கிறாய் !

எழுதியவர் : வேலனார் (15-Sep-18, 5:26 am)
சேர்த்தது : வேலனார்
Tanglish : vanjam
பார்வை : 61

மேலே