ஆற்றாமை

உனக்கு என் நினைவுகள்
மட்டும் அளித்துவிட்டு
உன்னை என் நிசத்திலிருந்து அழித்துவிட்டு
நகர்கிறேன் !

எழுதியவர் : வேலனார் (15-Sep-18, 3:37 pm)
சேர்த்தது : வேலனார்
பார்வை : 76

மேலே