நட்பு
நட்பு வாழ்வுதரும் வாழவைக்கும்
அமைதியும் தரும் எப்போதும்
பகையால் பகையே முளைக்கும்
வாழ்வு தராது அழிவைத்தந்து
முடித்திடும் வாழ்வை அழிவிலே
பகை நாடுகள் இரண்டு நட்பை
நாடின் போரின்றி அமைதியில் வாழலாம்
வீணாய் பகையே நாடின் முடிவில்
யாரும் வாழாது முடிவிலாப் போரில்
மக்களை மாய்த்து மாய்ந்திடுமே இறுதியில்
வாழ்வின் உயிர்நிலை நட்பு
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
