காமம்
காமம்
************************************
காமனுறைக் கள்ள க் கணல்கூடு கண்டெடுத்துக்
காமற்கிடம் கொடுத்துக் காவலிட்டுக் காத்திருந்தேன்
காமனைக் காய்ந்தவிழி காத்தானைக் காயாதோ ?
சோமனே சுந்தரனே சொல் !