அறிவு என்பது
அறிவு என்பது . . . .
***********************************
அறிவென்ப துன்னால் இயங்குவதோ ? அன்றி
அறிவென்ப துன்னை இயக்குவதோ -- என்றும்
அறிவாம் கரத்தில் நீ ஆடும் கருவி !
அறிவு எவர் கைக்கருவியோ ?