வாழ்க்கை

“வாழ்க்கை ஒரு வட்டமா…..
இல்லை அது ஒரு போராட்டம்.

வாழ்க்கை ஒரு குறுகிய காலமா
இல்லை அது ஒரு கனா காலம்

வாழ்க்கை யில் இருக்க வேண்டும்
இலட்சியமா?
இல்லை உன் இலட்சியத்தை தேடவே
வாழ்நாளா?
தேடி தேடி அலையாதே ……
அது உனக்கு கலைப்பை ஏற்படுத்தும்
நிதானமாய் யோசி…

வாழ்க்கை என்பதே ஒரு இலட்சியம்
அவரவர் பிறந்ததுக்கு ஒரு காரணம் உண்டு”👍

எழுதியவர் : Bhagyasivakumar (17-Sep-18, 4:35 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 358

மேலே