சந்தேகம்

சந்தேக பூ

பூக்கும்

சம்சார பூந்தோட்டம்

சட்டென்று காணாமல்

போகும்

வீசும்

புயல் காற்றில்...

எழுதியவர் : த பசுபதி (17-Sep-18, 1:43 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : santhegam
பார்வை : 53

மேலே