மெய்யும் பொய்யும்

நிர்வாணம் என்ற உண்மை
வெட்கத்தில் ஆடையில்
ஒளிந்தே கிடப்பதால்,
பொய்கள் புது புது வேடமிட்டு
ஆடிக்கொண்டிருக்கின்றன.

எழுதியவர் : (17-Sep-18, 1:27 pm)
Tanglish : meiyum poiyum
பார்வை : 48

மேலே