Mouse

Mouse...

எலி பொறியில்
மாட்டிக் கொண்டால்
மரணம் என்று
கணிப்பொறியில்
கால் பதித்தாயோ
உலகமே வியக்க..!

எழுதியவர் : த பசுபதி (22-Sep-18, 9:35 am)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 152

மேலே