நினைவில் இருப்பவள் 🧠💔💖

அன்றொரு நாள் நிகழ்ந்தவை
நினைவிற்கு வருகிறது
அன்று நான்
அவளை பார்த்தேன்
இன்று இவள்
என்னை பார்க்கிறாள்
விதியின் விளையாட்டு
இதுதானோ!!!
நினைவில் இருப்பவள்
நினைத்து பார்ப்பதில்லை
நினைத்திருப்பவள் -என்
நினைவில் இருப்பதில்லை!!!

எழுதியவர் : தொங்கலை தொலைத்தவன் (23-Sep-18, 2:43 pm)
பார்வை : 59

மேலே