நீ வீணாக்கும் ஒவ்வொரு அரிசியும் உன்னை சுவைத்தே மாண்டது

கையில் இருந்து சிதறிவிழுந்த அரிசி பருக்கை..

விரலைச் சுவைத்த மயக்கத்தில் கிறங்கிக் கிடக்க....

தண்ணீர் தெளித்து எழுப்பினான் அவள்...

எழுதியவர் : நரி (23-Sep-18, 2:39 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 52

மேலே