Scooter Pleasure

நீ காது திருகி எவ்வளவு தூரம் போகச் சொன்னாலும்
நான் தான் போக தயாராக இருக்கின்றேனே..??

பிறகு ஏன் அந்த ஸ்கூட்டரை இந்த பாடுப்படுத்துகின்றாய்...

எழுதியவர் : நரி (23-Sep-18, 2:44 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 110

மேலே