காதல்

கண்களெனும்
உளி கொண்டு-என்னிதயத்தில்
காதலைச் செதுக்கிய
சிற்பி நீ!

எழுதியவர் : Jaleela Muzammil (23-Sep-18, 3:50 pm)
Tanglish : kaadhal
பார்வை : 562

மேலே