காதலை நம்முள் கழுவ

காதலை நம்முள் கழுவ
கண்ட ஊருசனமோ அழுவ
ஆசையில் நான் உன்னை தழுவ
விடுவேனா நான் உன்னை நழுவ

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (23-Sep-18, 3:39 pm)
பார்வை : 93

மேலே