காதல்

இதயக்குளத்தில்
கல்லெறிந்துவிட்டாய்...
சிதறின காதலின்
துளிகள்....
எழுதின காதலின்
வரிகள்....

எழுதியவர் : (23-Sep-18, 3:37 pm)
சேர்த்தது : Jaleela
Tanglish : kaadhal
பார்வை : 168

மேலே