அரியர்ஸ் வச்சிட்டேன் ஐ ஜாலி

ஆயக்கலையில் மட்டும் அரியர்ஸ் வைப்பது
ஆனந்தமே...

ஏனென்றால்!!!

முதலிரவொடு முடிந்துவிடுவதில்லை
இந்த பள்ளியறைப்பாடம்..

எழுதியவர் : நரி (23-Sep-18, 3:36 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 89

மேலே