ஒன்றாய்

களங்கமிலா உள்ளங்கள்
காட்டிடும் பாசப் பிணைப்பு-
கன்றுகள் ஒன்றாய்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Sep-18, 7:04 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 81

மேலே