நான் தோற்றவன் பெண்ணே

என்
காதலை
மட்டும்
மதிப்பிட்டு
பார்க்காதே - பெண்ணே!
நான்
வாழ்க்கையில்
அதிகமுறை
தோற்றுள்ளேன்.




உன்னை
பார்க்கும்வரை

எழுதியவர் : Raju (25-Sep-18, 11:40 pm)
சேர்த்தது : தமிழ்
பார்வை : 311

மேலே