சிறு பருக்கள்

சின்ன பற்கள் கொண்டு நகம் கடிப்பதும்,
சிறு பருக்கள் கொண்ட முகம் சிரிப்பதும்,

என் கனவினில்
தோன்றுதே
என்ன காரணம்....

தெருவில் மணி சத்தம் கேட்டதும்,
தேம்பி பனிக்குமிழ் கேட்டிடும்,

குழந்தையாய்
நானுமே
மாறனும்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (26-Sep-18, 10:29 am)
Tanglish : siru parukkal
பார்வை : 110

மேலே