நினைவில் நீ அம்மூ

சிலர் இல்லாத வாழ்க்கையை
நினைத்து பார்க்க முடிவதில்லை.
ஆனால், வாழ்ந்து விட முடிகிறது...

எழுதியவர் : தஞ்சை இனியவன் (27-Sep-18, 7:56 am)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : ninaivil nee
பார்வை : 54

மேலே