நெருடல்
உன்
இதழோர புன்முறுவல்
உன்
காதோர பருக்கள்
உன்
கடையோர பார்வைகள்
உன்
கார்குழல் வருடல்கள்
உன்னுடனான
உரையாடல்கள்
எல்லாம்
என்னுள்-நெருடலாய்..
உன்
இதழோர புன்முறுவல்
உன்
காதோர பருக்கள்
உன்
கடையோர பார்வைகள்
உன்
கார்குழல் வருடல்கள்
உன்னுடனான
உரையாடல்கள்
எல்லாம்
என்னுள்-நெருடலாய்..